Political Events
திருவெறும்பூரின் இளைஞர்கள் பலர் மய்யத்தில் உற்சாகத்துடன் இணைந்தனர்.
நாளை நமதே..!! திருவெறும்பூரில் மய்யத்தின் நேர்மையாலும் நமது பொதுச் செயலாளர் M முருகானந்தம் அவர்களின் ஆற்றலாலும் கவரப்பட்டு திருவெறும்பூரின் இளைஞர்கள் பலர் மய்யத்தில் உற்சாகத்துடன் இணைந்துள்ளனர். #திருவெறும்பூரின்_முருகானந்தம் #என்_ஓட்டு_விற்பனைக்கல்ல #தமிழகம்_விற்பனைக்கல்ல
மாறு..!! மாற்று..!!
RID Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Director - Rotary International (2025-27)
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel
Copyright ©
All rights reserved |
MMMtrichy.com