Political Events
கன்னியாகுமரி மாவட்ட தூத்தூர் மீனவ கிராமத்திள் மக்கள் நீதி மய்யம்...
நாளை நமதே..!! கன்னியாகுமரி மாவட்ட தூத்தூர் மீனவ ககிராமத்திற்கு மக்கள் நீதி மய்ய மாநில, மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து மய்ய உறவுகளுடன் சென்று மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டு, அங்கு வசிக்கும் மீனவ மக்களின் குறைகளைக் கேட்டறிந்தோம். மாறு..!! மாற்று..!! MMM Trichy M முருகானந்தம் பொதுச்செயலாளர் அமைப்பு MNM HQ3
மாறு..!! மாற்று..!!
RID Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Director - Rotary International (2025-27)
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel