Political Events
துறையூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கொடியினை திரு M முருகானந்தம் ஏற்றி வைத்தார்
நாளை நமதே..!! துறையூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுச் செயலாளர் திரு M முருகானந்தம் (MMM Trichy) அவர்கள் துறையூர் பேருந்து நிலையம் & பாலக்கரை உள்ளிட்ட இரண்டு பிரதான இடங்களில் கட்சிக்கொடியினை ஏற்றி வைத்தார். பின்பு துறையூர் இளைஞரணி நகரச் செயலாளர் திரு சண்முகம் (எ) சக்தி அவருடைய திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் திரு சாம்சன், துறையூர் இளைஞரணி செயலாளர் டாக்டர் கோகுல், திருச்சி மாவட்ட துணை செயலாளர் திரு ஆனந்தகுமார், கட்டமைப்பு நகரச் செயலாளர் வழக்கறிஞர் திரு சுவாமிநாதன், ஒன்றியச் செயலாளர்கள் திரு அருள்செல்வன், திரு ஸ்ரீபதி & திரு யுவராஜ் மற்றும் திருச்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாறு..!! மாற்று..!! #MMMTrichy MNM HQ3
மாறு..!! மாற்று..!!
RID Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Director - Rotary International (2025-27)
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel