Political Events
Dr. Radhakrishnan Award for Thiruverumbur, BHEL Middle School Headmistress
BHEL தமிழ் பயிற்று மொழி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி தமிழ்ச்செல்வி அவர்களுக்கு அரசு பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்ததையொட்டி அப்பள்ளியின் செயலர் மற்றும் தாளாளர், Excel குழுமம் Chairman & மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுச்செயலாளர் அமைப்பு (SW) திரு முருகானந்தம் M அவர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். #mmmtrichy #TNStateAward #teachersday
மாறு..!! மாற்று..!!
RID Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Director - Rotary International (2025-27)
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel