Political Events

பசுமையான பழைய நினைவுகளுடன்

24 March 2021 Trichy

"நான் எட்டாவது படிக்குறப்ப இதே இடத்துல கீரை விற்று இருக்கேன். வார கடைசியில என் முழு நேர வேல இது தான்". - *தலைவர் முருகானந்தம்* அவர்கள் தன் பால்ய பருவத்தை அந்த பாட்டியிடம் பகிர்ந்து கொண்டார் மேலும் தன் பாட்டியின் பெயரை சொன்ன உடன் "நல்லா தெரியுமே" "நீ இங்க வந்தப்ப ரொம்ப சின்னப்புள்ள அதனால இப்ப எனக்கு உன்ன அடையாளம் தெரியல! நீயும் என் புள்ள மாதிரிதாம்ப்பா" கண்டிப்பா என் ஓட்டு மட்டும் இல்ல இங்க உள்ள அத்தன பேரு ஓட்டும் உனக்குத்தான் ...நம்ம புள்ளைக்கு போடாம வேற யாருக்கு போடுறது என வாழ்த்தினார் ... தனது பசுமையான பழைய நினைவுகளுடன் அங்கிருந்து நடந்தார் *நமது வெற்றி வேட்பாளர்*!


மாறு..!! மாற்று..!!
RID Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Director - Rotary International (2025-27)
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel

Copyright © All rights reserved |   MMMtrichy.com