Political Events

Joining young members to our party

01 December 2020 Trichy

நாளை நமதே..!! மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் திரு M முருகானந்தம் (MMM Trichy) அவர்கள் தலைமையில் திருவெறும்பூர் ஒன்றியம் வேங்கூர் ஊராட்சியைச் சேர்ந்த கிளைச் செயலாளர் திரு M அருண் நிவாஸ் அவர்களின் சிறந்த முயற்சியில் 50ற்கும் மேற்பட்ட இளைஞர்களும், மாற்று கட்சி உறுப்பினர்களும், மற்றும் முதல் முறை வாக்காளர்களும் மக்கள் நீதி மய்யத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் திரு ஆனந்தகுமார், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் திரு சுவாமிநாதன், நற்பணி மாவட்ட செயலாளர் திரு ஜானிபாஷா, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் திரு ஜெபராஜ், கிளைச் செயலாளர்கள் திரு அருண் நிவாஸ், திரு மஹாராஜா, திரு சாம்பசிவம், திரு திவாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். நம்மவரின் தலைமையில் #தலைநிமிரட்டும்தமிழகம் மாறு..!! மாற்று..!! #MMMTrichy MNM HQ3


மாறு..!! மாற்று..!!
RID Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Director - Rotary International (2025-27)
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel

Copyright © All rights reserved |   MMMtrichy.com