Political Events
Blood Donation corporation
நாளை நமதே..!! DYFI இரத்த தான கழகம் & திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்திய இரத்ததான முகாமில் நமது பொதுச் செயலாளர் திரு M முருகானந்தம் (MMM Trichy) அவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தவர்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். மாறு..!! மாற்று..!!
மாறு..!! மாற்று..!!
RID Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Director - Rotary International (2025-27)
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel
Copyright ©
All rights reserved |
MMMtrichy.com