Rotary Events
நம்மவர் அவர்களின் 66 வது பிறந்தநாள்...
நாளை நமதே..!! நம்மவர் அவர்களின் 66 வது பிறந்தநாள், பொதுச் செயலாளர் அமைப்பு திரு M முருகானந்தம் அவர்களின் வழிகாட்டுதலில் திருவெறும்பூரிலுள்ள கட்சியின் மூன்றாவது தலைமையகத்தில் காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி 20 வெவ்வேறு இடங்களில் கட்சிக் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வுகளில் கட்டமைப்பு மாவட்ட துணை செயலாளர் திரு ஆனந்தகுமார், கட்டமைப்பு நகரச் செயலாளர் வழக்கறிஞர் திரு சுவாமிநாதன், நற்பணி மாவட்ட செயலாளர் திரு ஜானி பாஷா, ஒன்றிய செயலாளர் திரு சூரியூர் சக்தி, கட்சி உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். நேர்மையின் நாயகன் நம்மவரை தமிழகத்தை சீரமைக்க வரவேற்போம்..!! #MMMTRICHY MNM HQ3 Maiam
மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Vice President - Rotary International (2026-27)
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel