Rotary Events
பாண்டு பத்திரத்தில் உறுதிமொழிகள்
நமது மண்ணின் மைந்தன் நமது வெற்றி வேட்பாளர் M முருகானந்தம் அவர்கள் திருவெறும்பூரை மீட்டெடுக்க 2025க்குள் 25 உறுதி மொழிகளை பாண்டு பத்திரத்தில் கையெழுத்து போட்டு மக்கள் முன்னிலையில் தலைவர் Dr.கமல்ஹாசன் அவர்களிடம் சமர்ப்பித்தார். டார்ச் லைட்க்கு வாக்களிப்போம் திருவெறும்பூரை மீட்டெடுப்போம்.
மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Vice President - Rotary International (2026-27)
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel