Rotary Events
பொன்மலை சந்தை பகுதியில் பிரச்சாரம்..!!
ஊழல் ஆட்சியால் இருட்டில் இருக்கும் மக்களுக்கு ,நேர்மையான ஆட்சியை வெளிச்சம் போட்டு காட்ட நமது திருவெறும்பூர் மண்ணின் மைந்தன் மக்களின் குரலாக பொன்மலை சந்தை பகுதியில் பிரச்சாரம் செய்தார்..!! நாளை சட்டமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிக்க வாக்களியுங்கள் டார்ச்லைட் சின்னத்தில்...!! #திருவெறும்பூரின்_முருகானந்தம் #திருவெறும்பூரை_மீட்க_டார்ச்லைட் #நேர்மையின்_சின்னம்_டார்ச்லைட் #என்_ஓட்டு_விற்பனைக்கல்ல #தமிழகம்_விற்பனைக்கல்ல
மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Vice President - Rotary International (2026-27)
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel