Rotary Events

மாவட்டம் 3000த்தின் இரண்டாம் முறையாக ஒரு வரலாற்று நிகழ்வு

18 June 2024 Madurai

நமது மாவட்டத்தில் இருந்து பன்னாட்டு ரோட்டரி இயக்குநராக நமது மாவட்டத்தின் பெருமை Rtn.பாஸ்கர் அவர்களைத் தொடர்ந்து கின்னஸ் சாதனை நாயகன் Rtn.முருகானந்தம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரைப் பாராட்டும் வரலாற்று நிகழ்வில் நாம் அனைவரும் திரள்வோம்... சாதனை மன்னனின் பாராட்டு விழாவை .... சாதனை விழாவாக்குவோம்  ... வாருங்கள் .... வரவேற்று மகிழும்.... Rtn.மணிகண்ட ஆனந்த் Rotary Thuraiyur Perumalmalai Rtn.கார்த்திகேயன் Rotary Manaparai Rtn.செல்வகுமார் Rotary Chinnamanur Rtn.ராஜ்குமார் Rotary Trichirappalli North Social Media Committee RID Felicitation


மாறு..!! மாற்று..!!
RID Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Director - Rotary International (2025-27)
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel

Copyright © All rights reserved |   MMMtrichy.com