Rotary Events
மய்யத்தின் 4ஆம் ஆண்டு துவக்க விழா...
நாளை நமதே..!! நம்மவரின் வழிகாட்டுதலில் நமது பொதுச்செயலாளர் M முருகானந்தம் அவர்களின் தலைமையில் கோவை, திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி கட்டமைப்பு, சார்பு அணிகளுக்குட்பட்ட மாவட்ட செயலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட 150 மய்ய நிர்வாகிகளுடன் காணொளி கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மய்யத்தின் 4ஆம் ஆண்டு துவக்க விழாவின் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நிகழ்த்துவது குறித்தும், அணிகளுக்கான புதிய பொறுப்பாளர்கள் நியமிப்பது குறித்தும், 2021 தேர்தலின் நமது வெற்றியை உறுதி செய்யும் வகையில் கிளைச் செயலாளர்களை நியமித்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது #MMMTrichy MNM HQ3 #நமது_சின்னம்_டார்ச்லைட்
மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Vice President - Rotary International (2026-27)
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel