Rotary Events
ஜெய் நகர் ஆட்டோ ஸ்டாண்ட் பிங்க் ஆட்டோ வழங்கும் விழா
நம்முடன் பணிபுரிந்த பாதுகாவல் துறை ஊழியர் Late திரு. செல்வக்குமார் அவர்களின் மனைவிக்கு Excel Groups நிறுவன தலைவர், International Rotary Director திரு M. முருகானந்தம் (MMM) அவர்கள் மூன்று சக்கர மின்சார ஆட்டோ (Electric Auto) வாகனத்தை நேற்று அன்பளிப்பாக வழங்கினார். இதன் மூலம் மறைந்த நமது ஊழியரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவும் என்பதையும், தன்னலமற்ற தொடந்து தொண்டாற்றி வரும் திரு. M முருகானந்தம் (MMM) அவர்கள் மற்றும் Rotary BHEL City தலைவர் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் BPEU/INTUC சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாறு..!! மாற்று..!!
RID Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Director - Rotary International (2025-27)
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel