Rotary Events

நம்மவரின் துணைக்கொண்டு உரையாற்றிய பொழுது

23 March 2021 Thiruverumbur-Trichy

திருவெறும்பூர் மண்ணின் மைந்தன் நமது வெற்றி வேட்பாளர் திரு முருகானந்தம் அவர்கள் நேற்று கக்கன் காலனி பொது கூட்டத்தின் போது திருவெறும்பூரை மீட்டெடுக்க நம்மவரின் துணைக்கொண்டு உரையாற்றினார்... திருவெறும்பூர் தொகுதியில் மக்களின் குரலாக ஒலிக்க வாக்களியுங்கள் டார்ச்லைட் சின்னத்தில்..!!


மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Chairman- Excel Group of Companies #MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel

Copyright © 2024 - All rights reserved |   MMMtrichy.com