Rotary Events

Tokyo Olympics 2020

07 July 2021 .

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் பங்குபெற தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியை சேர்ந்த சுபா வெங்கடேசன் அவர்களுக்கும், திருச்சி குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி சேகர் அவர்களுக்கும், திருச்சி லால்குடியை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் அவர்களுக்கும், மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த ரேவதி வீரமணி அவர்களுக்கும், மற்றும்‌ ராமநாதபுரம்‌ சிங்கபுலியம்பட்டியைச் சேர்ந்த நாகநாதன் அவர்களுக்கும் போட்டியில் வெற்றி பெற்று நம் தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க மனமார்ந்த வாழ்த்துக்கள். #MMMTrichy #MMMExcel #மாறுமாற்று #KeepGoing #KeepDoing #KeepGiving #TokyoOlympics2020


மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Chairman- Excel Group of Companies #MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel

Copyright © 2024 - All rights reserved |   MMMtrichy.com